Home » » ட்ரக் ஓட்ட கற்று தரும் Euro Truck Simulator Computer Game கண்ணோட்டம்

அண்மையில் இந்த விளையாட்டை பற்றி சமூக வலைத்தளத்தில் எழுதிய போது நூற்றுக்கு மேற்பட்ட நண்பர்கள் என்னை நேரடியாக தொடர்புகொண்டு என்னிடமிருந்து இதை பெற்று விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் தமது நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி என்ன தான் இந்த விளையாட்டின் சுவாரசியம்? பார்க்கலாம் வாங்க..!


Euro Truck Simulator 2

எல்லோருக்கும் Ferrari  ஓடி பார்க்க வேண்டும் என்பது தான் கனவு. ஆனால் ஒரு Truck ஓடுவது என்பதை விட கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சிலரின் விருப்பம். Truck என்பது சாதாரண ஒன்றல்ல. அதன் நீளம், வேகம், உந்தம் இவற்றை பொறுத்து தான் எல்லாமே.. A Grade Licence வைத்திருப்பவர்கள் எல்லாம் Truck ஓடும்  வாய்ப்பை பெற்றவர்கள் அல்ல.

நீங்களும் கணனியில், நிஜத்தை போல Truck ஓட கற்று தருவதே இவ்விளையாட்டு. இதில சுவாரசியத்தை கூட்ட ஒரு தொழிலும் கிடைக்கும். தந்த வேலையை செய்தால் பணம். சட்டத்தை மீறினால் குற்றம். வங்கியில் கடன்.. வீட்டில் சேமிப்பு என அட்டகாசமாக 3D ல் உள்ள இந்த Euro Truck Simulator இவ்வருடம் முன்னணியில் உள்ள விளையாட்டு.

மேலும்,

Travel across Europe as king of the road, a trucker who delivers important cargo across
impressive distances! With dozens of cities to explore from the UK, Belgium, Germany, Italy,
the Netherlands, Poland, and many more, your endurance, skill and speed will all be pushed to
their limits. If you've got what it takes to be part of an elite trucking force, get behind the
wheel and prove it!


Minimum System Requirements:

Windows XP/Vista/7/8
1 GB RAM

Install

1. Extract Euro.Truck.Simulator 2.zip  file and install.