இசை இன்றி அமையாதது ஆகிறது. பெரும்பாலும் Audio CD க்களில் பாடல்களை பெறுவது அருகி விட்டது. இலகுவாக Google மூலம் தேடி mp3 வகையில் பாடல்களை தரவிறக்கி கேட்பதுவே இன்றைய நிலை. audio cd இல் இருந்து rip செய்யப்படும் பாடல்கள் தமது தரத்தை இழக்கின்றன. 50 MB -> 5 MB ஆகும் போது நிச்சயம் தரம் இழக்கப்படும். Audio CD இல் கேட்டாலும் போதிய encoder இல்லாவிட்டால், ஒலி மிகவும் பாதிக்கப்படும். எவ்வாறாயினும் நவீன தொழில்நுட்பங்கள், Headphone இலும் HD ஒலியை கேட்ட வசதியை தருகின்றன. Acer கணணிகளுக்கு Dolpy விசேட மென்பொருளை வழங்குகிறது. அதே போல அனைத்து கணணிகளிலும் இயங்க கூடிய , மென்பொருள் ஒன்றை பற்றி இப்பதிவு.
DFX Audio Enhancer என்ற இம் மென்பொருள், fidelity, ambiance, 3D surround, Dynamic boost, Hyper Bass என்ற 5 வகையில் 20 preset உடன் கிடைக்கிறது. இவற்றை விருப்பத்துக்கு ஏற்ற வகையில் கையாண்டு பாடல்களின் தரம்
இதில் உள்ள சில சிறப்பு வசதிகள்:
- 3D Surround Sound - Immerse yourself inside the music
- Booming Hyper Bass -Produce deeper, richer bass
- High Fidelity Restoration -Eliminate that “muffled” sound
- Dynamic Audio Boost - Pump up the volume to new heights
- Headphones Optimization - Hear more pleasant, natural sounds with headphones
இதில் Hyper bass மூலம் பூரண bass உணர்வு headphone இல் ஏற்படுகிறது.
இதன் மூலம் youtube போன்ற எந்த Sound output ஒலியும் Enhance செய்யப்படுவது சிறப்பு.
துரதிஷ்டவசமாக இம்மென்பொருளின் வீச்சு முழுவது இலவசம் அல்ல. அதாவது 10 வரை உங்களால் ஒலிகளை கட்டு படுத்த முடியாது. மேலதிக இசை பிரியர்கள் - பூரண வசதிகளை பயன்படுத்த விரும்புபவர்கள் , நிச்சயம் crack இனை பயன்படுத்த வேண்டும்.
மிக இலகுவாக இதை இலவசமாக மாற்ற
முதலில் DFX limited edition இனை தரவிறக்கி நிறுவி கொண்டு பின்னர்,
கீழே உள்ள crack இனை தரவிறக்கி
C:\Program Files\DFX இல் உள்ள DFX.exe இனை replace செய்து
முழுவதுமாக பயன்படுத்தலாம். - பூரண இசையை அனுபவிக்கலாம்.
நிச்சயம் இசை பிரியர்களுக்கு பயன்படும் மென்பொருள்.
Install Notes
- Download DFX Limited Edition & Full edition's Crack (2 files)
- Disconnect your Internet Connection
- Install The App [Run (dfx11Setup.exe)]
- Do Not Launch The App
- Copy Content (DFX.exe) from Crack Folder to Install Directory [C:\Program Files\DFX] OR [C:\Program Files (x86)\DFX]