

பயன்பாடு:

நான் இங்கு சொல்ல வருவது உங்கள் சுற்றுலாவின் போது ஒரு பெரிய காட்சியை படம் பிடிக்க முடியாமல் இருக்கும் போது உதவும்.. அல்லது வீட்டை அழகாக்கி பார்க்க / ப்ராஜெக்ட் தயாரிப்பில் உதவும்..

Wikipedia :http://en.wikipedia.org/wiki/Panoramic_photography
உதாரணங்கள்: http://70gigapixel.cloudapp.net/
http://www.paris-26-gigapixels.com/index-en.html
தேவையானவை:
ஓரளவு தரமான கேமரா (min 1 MP mobile camera enough)
softwares: any one of these
- Autopano Giga Product Site Torrent Link
- Photoshop (CS5 recommend to accurate mixing) Product Free Download
- Panorama Studio 2 Site 100% free

செயன்முறை
நான் இங்கு பயன்படுத்த உள்ளது Adobe Photoshop CS5.5
- போடோஷோப்பில் இந்த வழியை பின்பற்றுங்கள்
- File> Automate > PhotoMerge.
- இதனூடாக நீங்கள் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் தெரிவு செய்யுங்கள். (குறித்த காட்சிக்கு உரியது மட்டும்)
- தெரிவு செய்த பின் தரம் அற்ற புகைப்பட கருவி எனின் Blend Images Together இல் Tick பண்ணுங்கள்..
- Press ok மூலம் செயலை ஆரம்பியுங்கள்
- சிறிது தாமதத்தின் பின்பு 90% panorama தயாரிப்பு முடிந்து பரந்த படம் உருவாக்கி இருக்கும். இனி எடிட்டிங்....
- crop tool ( toolbar or press C on the keyboard. ) மூலம் படத்தை ஒழுங்காக வெட்டுங்கள்
- இப்பொது உங்கள் Panorama Image Ready.....

நான் உருவாக்கிய panorama Image: (Camera Nokia N 8)
முடிவு: உங்கள் தரம் குறைந்த கேமரா மூலம் உருவாக்கப்படும் படங்கள் பலவற்றை இணைத்து அதி கூடிய Pixels உள்ள புகைப்படங்களாக மாற்றி காட்சி படுத்துங்கள்... அதேனும் உதவிக்கு commemt பகுதியை பயன்படுத்துங்கள்..