- The history of YouTube, and how active it is
- How to find videos relevant to your interests
- Watching YouTube videos beyond the browser, from phones to you TV
- How to upload videos to YouTube Editing videos online with YouTube’s web-based editor
- Adding ads to videos, and understanding the stats that can make your videos profitable
- Building a channel with ideal layout and image
இப்புத்தகத்தை இலவசமாக தரவிறக்க இங்கே செல்லுங்கள்:
குறிப்பு: இத்தளத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் கூகிள் analytics கோடிங் இணைப்பதில் உள்ள சிக்கல்களை பலர் எமக்கு தெரியப்படுத்தி உள்ளீர்கள். ஒரு சிலர் இணைக்கும் போது பிழை செய்திகள் அவதானிக்கப்பட்டு உள்ளது. இவற்றை நிவர்த்தி செய்து ஒரே கிளிக்கில் கடந்த 5 பதிவுகளிலும் இணைக்கப்பட கோடிங்களை இணைக்கும் நுட்பம் விரைவில் அறிமுகமாகும். இதன் பின்னர் உங்களால் ஒரே கிளிக் மூலம் அனைத்து அறிக்கைகளுக்குமான கோடிங்களை சிக்கல் இல்லாமல் நிறுவ முடியும். ஏற்கனவே இணைத்தவர்கள் தொடர்ந்து பயன் படுத்துங்கள்.
அத்துடன் இது தொடர்பான இதுவரை வெளி வராத புதிய கூகிள் Analytic தகவல்களுடனான ஒரு கையேட்டை விரைவில் இங்கே எதிர் பாருங்கள்.
இப்பதிவு இனிதே முற்றிற்று!