Home » » இவ்வாண்டு மடிக்கணணி வாங்க உள்ளவர்களுக்கான கையேடு

இன்று தொழிநுட்ப உலகில் அதிகம் பேசப்படுவது வெளியான Intel IVT processor, வெளிவர உள்ள விண்டோஸ் 8,  மற்றும் iphone5. இப்போது போட்டியான சந்தை சூழலால் இலத்திரனியல் உபகரணங்களின் விலை வீழ்ச்சி அடைகிறது. ஒரு மேசைகணணி வாங்குவதை விட மடி கணணி சிறந்தது. மின் தடைகளை சமாளிக்க இதுவே சிறந்த தீர்வு. இதை வாங்குவது  தான் சிக்கல். ஒவ்வொரு நிறுவனமும் பல விதமாக விற்பனைக்கு விட்டு இருக்கின்றன. இதில் எது நல்லது? எது எமக்கு  பொருத்தமானது? வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன? எதை வாங்க கூடாது? இப்படி பல கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த 17 பக்க E-Book. நிபுணத்துவம் வாய்ந்தவரால் எழுதப்பட்ட இந்த புத்தகம் வெறும் 2MB அளவு உள்ளது. இதன் சிறப்பம்சமே அனைவருக்கும் ஏற்ற படி ஆனால் ஆழமாக ஒவ்வொரு பாகத்தையும் அலசி ஆராய்ந்து இருப்பது தான்.



இங்கே சென்று இரண்டாவதாக உள்ள இப்புத்தகத்தை இலவசமாக தரவிறக்குங்கள்.


Buying Laptop Computers: Your 2012 Guide to Finding Laptop