Launch CircuitLab Editor Buttionனை அழுத்தி உங்கள் சுற்றுக்களை அமையுங்கள் .
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன
Home
»
»
இணையத்தில் இலத்திரனியல் சுற்றுகளை உருவாக்கி பரிசோதிப்போம்
இணையத்தில் இலத்திரனியல் சுற்றுகளை உருவாக்கி பரிசோதிப்போம்
அடுத்தடுத்து பல ஆன்லைன் simulationsகளை வழங்கி வரும் கணணி கல்லூரி , இலத்திரனியலில் ஆர்வம் உள்ள மாணவர்களின் நலன் கருதி புதிய படைப்பை வெளியிடுகிறது. உங்களுக்கு கொஞ்சம் அடிப்படை இலத்திரனியல் அறிவும் அதிக ஆர்வமும் இருந்தால் உங்கள் சுற்றுக்களை அமைக்க முன்னர் கணனியில் அமைத்து பரிசோதித்து பார்த்த பின்பு அமைக்கலாம். தரவிறக்க நிலையில் பல மென்பொருட்கள் கிடைப்பினும் நேரத்தை மீதப்படுத்தும் இவ்வாறான online Simulations உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
Tweet |