இப்போது அமெரிக்க வெள்ளை மாளிகையின் உட்பகுதியின் முப்பரிமாண தோற்றத்தையும்காணும் வசதியை கணணிக்கல்லூரி ஏற்படுத்தியுள்ளது . அமெரிக்க வெள்ளை மாளிகையை ஓர் சுற்றுலா தளமாக எவராலும் உட்சென்று பார்வையிட முடியாது என்ற போதும் அந்த அனுபவத்தை நீங்கள் இத் தளத்திலிருந்தே சுற்றி பார்க்க நாம் வசதி ஏற்படுத்தி உள்ளோம். உங்கள் சுட்டியை நகர்த்தி அனைத்து இடங்களையும் பார்த்து ரசியுங்கள்.