சாதாரண முப்பரிமாண உருவங்கள் maya மென்பொருள் மூலம் வரையப்படும். ஆனால் சாதாரண புகைப்படங்களை இவ்வாறு மாற்ற விசேட மென்பொருளை பயன்படுத்த வேண்டும். அதையும் நாம் இலவசமாக தருகிறோம். பதிவின் கீழே பாருங்கள்.
முதலில் எவை அவசியம் என்று பார்ப்போம் ;
- Don't need any kind of calibration of camera
- Don't need to manually select points before creating a 3d sculpt
- Don't need for a high end camera (minimum recomended : a 5 Mp point and shoot camera)
- The photographer must shoot each subject 2 times,
- Once facing the subject - that's your FRONT PHOTO
- Once slightly more to the photographer's right side, still pointing camera to the subject - that's your RIGHT PHOTO
Recommendations for Optimum Shooting for Beginners:- The recommended angle between shots is roughly 10 to 20 degree
- you don't need to be too precise
- lean to your right if close to the subject like 1 meter (4 feets)
- side step to your right if your subject is at 3 meter (12 feets)
- walk to your right to get the equivalent of 10-20 degree if your subject is further away
- What you should do:
- Shoot both images in the same action
- Center aim at the same spot on the subject
- Always control images on the camera screen after shooting
- Flipping between FRONT and RIGHT photos should make the subject "rock" or "dance" like an animated movie. If you see that images don't "rock" because they are too different or if lighting (*) is different or something got in the way. Then it's better to shoot the sequence again.
- Flipping between FRONT and RIGHT photos should make the subject "rock" or "dance" like an animated movie. If you see that images don't "rock" because they are too different or if lighting (*) is different or something got in the way. Then it's better to shoot the sequence again.
- Optimum subject choice:
- textured subjects like stone
- 2.5 D subjects like wood bark
- Subject that won't work well:
- shiny or mirroring objects like cars
- complex geometry and objects on multiple layers like tree branches
- too uniform surfaces with no detail like modern buildings
- translucid and transparent objects like water
- black objects or white objects
- patterned surfaces
பெரும்பாலும் ஒரு தள உருவங்களுக்கு காமெராவை 20 பாகை ஊடாக திருப்பினால் போதுமானது.
அடுத்து இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது? இதற்கு குறிப்பிட தக்க மென்பொருட்கள் இருப்பினும் நாம் இங்கு ஒரு சிறந்த மென்பொருள் பற்றி பார்ப்போம்.
Product Site: photosculpt.net
இத்தளத்தில் பூரண செயன்முறை விளக்கங்கள் உள்ளன. எனவே இதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது அல்ல.
அடுத்து தரவிறக்கம்; இதன் சந்தை பெறுமதி 119$. நாம் இதை இலவசமாக தர முன்வருகிறோம்.
Download Link Filestube direct link (v2)பொருத்தமானதை தரவு இறக்குங்கள். Size: 30MB
Torrent: here (only v1)
இவ்வாறான புகைப்படங்கள் பெரும்பாலும் தொல்பொருட்கள் தொடர்பான துறையில் பயன்படுகிறது. எனினும் மனிதர்களை கூட இவ்வாறு உருவாக முடியும்.
நீங்களும் உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.
உங்கள் கருத்துக்கள் எங்கள் ஆக்கங்களை வலுப்படுத்தும்