மிகுதியை நாம் பார்த்துக்கொள்கிறோம்.40 வயதில் பூரண அழகு முகத்தில் தெரிகிறது என்று யாரோ ஒருவரின் வலைப்பூவில் வாசித்த ஞாபகம். அதுதான் தல தனது வயது நாற்பது என்று அறிக்கை விடுறாராம். உங்களுக்கு எது இளமையாக தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்.
கீழே உங்கள் புகைப்படத்தை தரவு ஏற்றுங்கள். பின்பு இடது கரையில் உள்ள ஒவ்வொரு தெரிவாக தெரிந்து மாற்றுங்கள். பிறகென்ன? முந்திய புகைப்படத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். இப்போது எவ்வளவு இளமையாக தோன்றுவீர்கள் .
உங்கள் புகைப்படத்தை தரவு இறக்கி பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதன் பயன்பாடு என்ன?
- நாற்பதை தாண்டியவர்களும் வரன் தேடலாம்.
- மூஞ்சி புத்தகத்தில் பல திருவிளையாடல்கள் புரியலாம்.
- இதை விட இன்னும் இருக்கிறது.. இங்கு சொல்ல முடியல..
எமது அடுத்த பதிவு என்ன தெரியுமா? "இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையனா இல்லியனா" என்றதிற்கு இணங்க உங்கள் பருத்த உடலை கொண்ட புகைப்படத்தை ஒல்லியாக்கும் ஒருஇணைய செயலி பற்றி விரைவில் பார்ப்போம்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்;