புகைப்படங்களில் அனிமேஷன் உருவாக்குவது எப்படி?
நீங்கள் facebookஇல் அதிக அளவில் இவ்வாறான வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களை கண்டு இருப்பீர்கள். ஒபாமா உங்கள் முகத்தை தொலைகாட்சியில் பார்ப்பது , தெருவில் உங்கள் முகங்கள் வரையப்பட்டு இருத்தல், இவ்வாறு பல வண்ணங்களில் உங்கள் புகைப்படங்களை அழகு படுத்தும் வசதியை நாம் இப்போது இலவசமாக வழங்குகிறோம். முதலில் உங்கள் புகை படம் எவ்வாறு வர வேண்டுமோ அந்த புகைப்படத்தை கீழே தெரிவு செய்து உங்கள் படங்களை அழகு படுத்துங்கள்.
Tweet |