Home » » கைபேசியில் அனைத்து Chat தளங்களுடனும் இணைப்பில் இருங்கள்


உலகம் முழுவதும் Windows Live Messenger ®, AIM, Yahoo! ® Messenger, Google Talk ™, ICQ ®, Jabber ®, iChat® / MobileMe ®, Gadu-Gadu ®  Facebook Chat., G+ chat Skype இப்படி ஏராளமான பொழுது போக்கு சட் தளங்கள் பரவி கிடக்கின்றன. இவற்றில் நாம் கணனியில் பயன்படுத்துவதாயின் ஒவ்வொரு தளங்களாக செல்ல வேண்டும். கையடக்க தொலைபேசி எனில் சில தளங்கள் தமக்கு உரிய applicationகளை வெளியிடுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு அப்ளிகேஷன்களாக தரவிரக்கினாலும் அனைத்தையும் ஒன்றாக பயன்படுத்த முடியாது. இதற்கான தீர்வை Nimbuzz தந்தாலும் அதில் இவை அனைத்திலும் இணையும் வசதி இல்லை.
இவை அனைத்தையும் உங்கள் ஜாவா கொண்ட கையடக்க தொலைபேசியிலும் சரி, கணணியிலும் சரி பயன்படுத்த ஒரு மென்பொருள் பற்றி பார்ப்போம்.

இதன் நாமம்: பல்ரிங்கோ Palringo 
முகப்பு தளம்palringo.com

இதில் கிடைக்கும் சேவைகள்


  1. Windows Live Messenger ®, 
  2. AIM, 
  3. Yahoo! ® Messenger, 
  4. Google Talk ™, 
  5. ICQ ®, 
  6. Jabber ®,
  7.  iChat® / MobileMe ®, 
  8. Gadu-Gadu ® 
  9.  Facebook Chat.


  10. Skype
  11. G +
இவை அனைத்தையும் ஒரு மென்பொருளில் நுழைந்து பெற முடிவது ஆச்சரியம் மிக்கது.இதில் வீடியோக்கள் புகைப்படங்கள் என அனைத்து வகை பைல்களை கூட இடம் மாற்றலாம்.

இதில் Group Chat வசதி மிக பிரபல்யமானது. இதில் தமிழ் நாட்டை சேர்ந்த சில விஷமிகள் சில விரும்பத்தகாத தளங்களை உருவாக்கி உள்ளனர். 

இதை கணனியில் தரவிறக்க இங்கே செல்லுங்கள்.
கையடக்க தொலைபேசிக்கு எனில் உங்கள் தொலைபேசி உலாவியில் m.palringo.com க்கு செல்லுங்கள்.

இதில் கிடைக்கும் மேலும் சில வசதிகள்:

  • Group Chat
  • Voice Messaging
  • Picture Messaging
  • Integration with Third-Party IM Services

  • video messaging 
  • Push Notifications
இதில் பணம் செலுத்தும் சேவை கூட உண்டு. எனினும் இது தேவை அற்றது.
இதை விட Ebuddy, Nimbuzz, போன்ற அரட்டை மென்பொருள்களும் இவ்வாறான ஒரு சில சேவைகளை தருகின்றன.

வெட்டியாக இருக்கும் யாருக்குத்தான் அரட்டை அடிப்பது பிடிக்காது? நீங்களும் முயன்று பாருங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 



நீங்களே எங்கள் உலகம்.