Home » » உங்கள் புகைப்படங்களில் ஒல்லியான தோற்றத்தை ஏற்படுத்துவது எப்படி?

அனைவரும் ஒல்லியாக இருக்கத்தான் விரும்புவீர்கள். பெண்களில் சிலர்  வயதை அடைந்தவுடனும், அல்லது திருமணம் ஆனவுடனும் குண்டாகி விடுவீர்கள். உங்கள் புகைப்படத்தில் அசிங்கமாக தோன்வீர்கள். நிஜத்தில் தான் உடலை இளைக்க வைக்க கடும் பயிற்சிகள் தேவை.நாம்கணணி கல்லூரியில் ஏற்கனவே வயதான தோற்றத்தை நீக்கும் முறை பற்றி குறிப்பிட்டோம் . அந்த வகையில் அடுத்த எமது படைப்பு இதோ
புகைப்படத்தில் உடலை ஒல்லி ஆக்க எதுவும் கட்டுப்பாடுகள் கிடையாது. 

இங்கே உங்கள் புகைப்படத்தை தரவு ஏற்றி விட்டு உங்கள் உடலை இளைக்க வைக்க வேண்டுமா அல்லது பருக்க வைக்க வேண்டுமா? அருகில் உள்ள நிறை படியை சரி செய்யுங்கள். உங்கள் புதுப்பிக்கப்பட்ட படம் தயார்.

எமது சில கடந்த பதிவுகள்:


  1. புகைப்படங்களில் வயதான முக தோற்றத்தை நீக்கி இளமையை..
  2. பொருத்தமான மூக்கு கண்ணாடிகளை இணையத்தில் அணிந்து 
  3. உங்கள் முகங்களை சினிமா நட்சத்திரங்களை போல் இணையத்
  4. நீங்கள் கருப்பா? இங்கே வெள்ளையாக மாறலாம்...!
  5. இலவசமாக புகைப்படங்களை ஆச்சரியமானதாக மாற்ற


இங்கு ஒன்றல்ல இரண்டு படைப்புக்கள்: இரண்டிலும் முயற்சி செய்யுங்கள்.
இனி வானம் உங்கள் வசம்
உங்கள் கருத்துக்களை பகிருகள்.