இன்றைய ஜகத்தில் நாம் ஒவ்வொருவரையும் போட்டி போட்டு முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இவ்வாறு நாம் கணணிகளை கண்காணிக்க பயன்படுத்தும் மென்பொருட்கள் Keyloggers என பொதுவாக அழைக்கப்படும். இவை பெரும்பாலும் ஒருவருடைய இரகசிய இலக்கங்களை திருடுதல், நிதி அறிக்கைகளில் மாற்றம் செய்தல், கணணியை செயலிழக்க செய்தல் என பல வழிகளால் எமக்கு உதவுகின்றன.
இவற்றில் கிடைக்கும் சில வசதிகள்:
- keyboardஇல் ஒவ்வொரு தட்டச்சு செய்யப்படும் எழுத்துக்களையும் சேகரித்தல்.
- இணைய பாபாவனையை கண்காணித்தல் (Seaching word, Banking sites Social Networking Online Chat
- மின் அஞ்சல்களை பிரதி எடுத்தல்.
- இணைய பாவனையை கண்காணித்தல்.
- இரகசிய இலக்கங்களை திருடுதல்
- காலத்திற்கு காலம் screen shot எடுத்தல்
- antivirus செயலிழக்க செய்தல்.
இவ்வாறான செயல்களை செய்ய பல மென்பொருட்கள் உள்ளன.இவை பெரும்பாலும் உங்கள் antivirus மூலம் அழிக்கப்படும். எனவே இவ் மென்பொருளை நிறுவும் சமயம் மட்டும் இதை நிறுத்தி வைக்கவும். அதன் பின்பு இவ் keyloggers மறைந்துவிடும். அதன் பின் ஒருவராலும் இவற்றை அடையாளம் காண முடியாது. என்னினும் உரிமையாளர் இதை மீட்க run பகுதியில் அல்லது Commentport இல் இரகசிய சொற்றொடர் டைப் செய்ய வேண்டி இருக்கும். இதனால் உங்கள் நண்பரின் கணனியில் அவரால் எந்த மாற்றத்தையும் காண முடியாது.
இவற்றில் Spytech Spy Software மிக மிக பிரபல்யமானது. இதன் விலை 80$. என்னினும் நாம் இலவசமாக தருகிறோம்.
Product Site: spytech
Torrent Magnet Link: link works in Chrome only
Media Fire: Direct Download one click here
Anti virus போன்றவற்றால் கண்டு பிடிக்க முடியாத இவற்றை கண்டுபிடிக்க Anti-Keylogger Software களின் விற்பனையும் இணையத்தில் நடைபெறுகிறது. இவற்றில் பிரபல்யமானது Zemana AntiLogger.
இவற்றை நிறுவிய பின்னர் உங்கள் ஈமெயில் கொடுத்தல் போதும். உங்கள் கட்டளைக்கு ஏற்ப குறித்த கால இடைவெளியில் இவை உளவு தகவல்களை அனுப்பும். நிறுவ முதல் உங்கள் antivirus செயளிலக்கப்பட்டு உள்ளதை உறுதி படுத்துங்கள்.
இதன் உபயோகம் என்று கூறுவதாயின் குறும்பு கார மாணவர்கள் தங்களது ஆசிரியரின் கணனியில் இதை நிறுவினால் போதும். காலத்திற்கு காலம் பரீட்சை வினாத்தாள்களை எடுக்கலாம்.
இதன் உபயோகம் என்று கூறுவதாயின் குறும்பு கார மாணவர்கள் தங்களது ஆசிரியரின் கணனியில் இதை நிறுவினால் போதும். காலத்திற்கு காலம் பரீட்சை வினாத்தாள்களை எடுக்கலாம்.
சந்தேகங்களை கேளுங்கள்.