நீங்கள் கீழே உள்ள பகுதியில் உங்கள் புகைப்படத்தை தரவு ஏற்றி அல்லது உங்கள் வெப் கேமரா மூலம் உங்கள் புகைப்படத்தை இணைத்துக்கொள்ளுங்கள். பின்பு உங்கள் இடது, வலது கண்களை mouse கிளிக் மூலம் தெரிவு செய்து கொள்ளுங்கள். அப்புறம் என்ன, உங்களுக்கு பிடித்தமான கண்ணாடிகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பொருத்திக்கொள்ளுங்கள்
விரும்பினால் உங்கள் புகைப்படத்தை தரவு இறக்கலாம், அல்லது பகிர்ந்து கொள்ளலாம்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.