கருப்பன தோலாக இருந்தாலும் இங்கே வெள்ளையாக மாற்றி கொள்ளுங்கள்..முதலில் உங்கள் புகைப்படத்தை choose File பகுதியில் தெரிவு செய்யுங்கள் இப்போது தானாகவே உங்கள் படம் தரவேரும். எந்த ஒரு buttionனையும் அழுத்த தேவை இல்லை.உங்கள் சொந்த படம் இல்லையா? இங்கே சில samples உள்ளன. முதலில் இவற்றில் முயற்சிக்கலாம். இதன் பின்பு நீங்கள் உங்கள் விருப்பமான உதடு, தலை மயிர் இப்படி அனைத்தையும் தெரிவு செய்து பாருங்கள். எது பொருத்தமோ, அதை save செய்து மகிழுங்கள்.
பிறகு என்ன? நேரடியாக beauti bar போக வேண்டியதுதான்.
அதுக்கு முதல் இன்னொன்னு செய்யணும். என்ன தெரிமா? பதிவின் கீழே பாருங்கள்.