ஆனால் நிறைய அனுபவம் தேவை. இவ்வாறான கடின தன்மையை கருத்தில் கொண்டு நாம் இத்தளத்திலே உங்களுக்கு இலவச ஒப்பனை செயல் நிரலை இணைத்து உள்ளோம். நீங்கள் இணையத்தில் வைத்தே உங்கள் புகைப்படங்களை தரவு ஏற்றி கண், மூக்கு, உதடு, தலை முடி என முகத்தில் உள்ள அனைத்தையும் மாற்றுங்கள்.
இதோ இன்னும் ஒரு புதிய வசதி.
உங்கள் வயதான தோற்றத்தை இளமையாக்கவும் இங்கே முடிகிறது. நம்ம முடிய வில்லையா? முயன்று பாருங்கள்...
இங்கே மொத்தமாக மூன்று இணைப்புக்கள் உள்ளன. ஏதேனும் ஒன்றில் முயலலாம். ஆனால் ஒவ்வொன்றும் வேறுபட்ட தன்மைகளை உடையன.
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...
எமது புதுவருட பதிவு:
நீங்கள் அருகில் காணும் புகைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
இதை சாதாரண சாமானுயர்கள் செய்ய முடியுமா? ஆம், இணையத்தில் நாம் இதை சாத்தியம் ஆக்கி உள்ளோம். புதுவருட தினத்தில் உங்களால் கணணி கல்லூரியில் உங்கள் பல புகைப்படங்களை இணையத்தில் வைத்தே இவ்வாறு morph செய்ய முடியும்.