Home » » உடனடி நில அதிர்வு தகவல்களை பெறும் வழிகள் என்ன?

NOAA - National Oceanic and Atmospheric Administrationஇன்று அனைவரையும் சில பொழுது கலங்க வைத்த செய்தி சுனாமி அறிவிப்பு.அனைவரையும் கலங்க வைத்த செய்தி பலருக்கும் சென்றடைய நேரம் சென்றுவிட்டது. உதாரணமாக பிற்பகல் 14:10 SLT க்கு ஏற்பட்ட புவியதிர்வு எம்மை வந்தடைய 15:00 ஆகிவிட்டது. ஆனால் பசிபிக் ஆழி பேரலை எச்சரிக்கை மையம் இச்செய்தியை 14:15க்கு உத்தியோகபூர்வ இணைய தளத்தில் அறிவித்தது.

NASAஇன்று பலரும் Facebook, Twitter  போன்ற சமூக வலைத்தளங்களில் இணைத்து இருக்கிறோம்.உங்கள் Follower / Friend listஇல் ஹன்சிகா , சாருக்கான், நயன்தாரா, இப்படி பலரை பின்தொடர்கிறீர்கள் .
இவ் சமூக தளங்கள் தரும் சேவையை பயனுள்ள விதத்திலும் பயன்படுத்தலாம். இங்கே சில முக்கிய ட்விட்டர் இணைப்புக்கள். நீங்களும் இணைத்து உடனுக்குடன் தகவல்களை பெறுங்கள்.

இவ் ட்விட்டர் தளங்கள் அந்தவகையில் பயனுள்ளதாக அமையும்.

  • USGS Big Quakes: Twitter (most like)


  • Earthquake Info : ட்விட்டர்
  • நாசா :ட்விட்டர்
  • NOAA: Twitter
  • Earthquake Info: Twitter

  • tsunami watch: Twitter

    USGSted  (Official U.S. Geological Survey earthquake alerts): Twitter



    இவர்கள் உத்தியோக பூர்வ உறுதி படுத்தப்பட்ட-ட்விட்டர் பாவனையாளர்கள். எனவே செய்திகள் உண்மை தன்மையானவை.







அடுத்து ஈமெயில் அறிவிப்பு:
இறுதியாக வந்த ஈமெயில் அறிவிப்பு




இப்படி பல உடனடி மின்னஞ்சல் செய்திகள் உத்தியோபூர்வமாக அறிவிக்க படுகின்றன, இவை அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் அறிவிப்பு. இதை தனி நபர்களும் பெற முடியும். இவரை வைத்தே அரச ஏனைய தனியார் ஊடகங்கள் தகவலை வெளியிடுகின்றன. நீங்களும் இதை இலவசமாக பெற முடியும்.

இங்கே உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களுக்கு அனுப்பப்படும் மின்அஞ்சலில் உள்ள இணைப்பு ஊடாக உங்களை உறுதி படுத்துங்கள்.Pacific Tsunami Warning Center ஊடக உடனுக்கு உடன் அறிவிப்புக்கள் வழங்கப்படும் :





இவர்களுடைய உத்தியோகபூர்வ இணைய தளம் :ptwc.weather.gov

ஒரு நிகழ் நேர தோற்றம் :


இவ்வாறான இன்னொரு இணைய தளம்:earthquake.usgs.gov
இவர்கள் நிகழ் நேர உடனடி செய்தி மற்றும் Seismogram வரைபுகள் போன்றவரை தருகிறார்கள். எனினும் இவரை புரிந்து கொள்ள அடிப்படை புவியியல் அறிவு உங்களிடம் எதிர் பார்க்கப்படுகிறது.

இவ்வாறன தளங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் பயன்படும்.


உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.