.இதனால் பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன.
- இலகுவாக அளவாக்கம் செய்ய முடியாது
- FLAC (Free Lossless Audio Codec) வகை இசை வடிவங்களை ஒலிக்க முடியாது
- மட்டுப்படுத்திய ஒலிதரம் மட்டுமே கிடைக்கிறது.
- .32,692k என்ற அதிகளவான memoryயை பயன்படுத்துகிறது
- தேவையான PLUG-IN பெற முடியாமை.
இப்படி பல தீமைகள் இதில் உள்ளன. இன்று எம்மால் பல தரமான இசை கோப்புகளை இணையத்தில் பதிவிறக்க கூடியதாக இருக்கின்ற போதிலும் அவற்றை இசைக்க போதிய software மற்றும் speakers இல்லை.
உலகளாவிய ரீதியில் பல இசை மென்பொருட்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. எனினும் MediaMonkey, Winamp , etAudio, CATraxx, Blaze Media Pro, RealPlayer போன்றவற்றை குறிப்பிடலாம். அனைவராலும் பயன்படுத்தப்படும் மென்பொருட்கள் erஇரண்டு பற்றி பார்ப்போம்.
:Win Amp Payer (5.6)

Info:
Product Home:winamp.com
Size: 15MB
Direct Download: one Click
நீங்கள் விரும்பினால் இவ் இரகசிய இலக்கத்தை தரவிறக்கிய பின்பு பதிந்து WinAmp Pro பதிப்பை செயற்படுத்தலாம்
Name: Dalilas Server Serial: HJLN2-N65QE-A237K-4RV55
Name: krashid Serial: 1HEQR-D7D8S-253SJ-Y09TM

Jet Audio
இதுவும் ஒரு பிரபல்யமான player ஆகும். இது சிறப்பாக X-Bass, X-Surround, Home theater system DTS போன்ற சிறப்பு செயற்பாடுகளுக்கு உகந்தது
Info:
Product Home: jetaudio.com
Download site: jetaudio.com/download
Size: 30 MB
பொதுவான தேவைகளுக்கு Winamp இசைப்பான் பொருத்தமானது. இவற்றில் உள்ள Visualizations கண்களுக்கு இதமாளிப்பதுடன் மூளையில் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்த வல்லன.
மழை கூட ஒரு சங்கீதம் தான் அது ஆயிரம் தந்திகளை மீட்கிறது என்கிறார் பாரதியார். அதனால் தான் இப்பதிவில் மழை பொழியும் சத்தத்தை இணைத்துள்ளேன். உங்கள் speaker செயற்படுத்தி அல்லது headphoneஇல் அந்த இசையை ரசியுங்கள். (HTML5 Support Browsers) (ஆமா அது பாரதி தானே)
உங்கள் கருத்துக்கள் எங்கள் ஆக்கங்களை சிறப்பிக்கும்