வருடாந்தம் 3.5 million மக்கள் புனித நகரான ஜெருசலேமை சுற்றி பார்க்க வருகிறார்கள்.இங்கு வருகின்ற மக்கள் Jerusalem stone. என்று அழைக்கப்படும் கற்களை காணவும்beaches of the Mediterranean என்ற கட்டுக்களில் அமரவும் விரும்புகின்றனர். இந்த அரிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. ஆனால் அதை கண்களால் காண நாம் இந்த இலவச சந்தர்ப்பத்தை தருகிறோம். இது கூகிள் உதவி உடன் நாம் சாத்தியம் ஆக்கி உள்ளோம்.
சாதரணமாக உங்கள் mouseஐ நகர்த்தி ஜெருசலேம் நகரை சுற்றி பாருங்கள்.
ஜெருசலேம் (Jerusalem) – இது அபிரேய மொழியில் Yerushaláyim (ירושלים) என்றும், அரபி மொழியில் அல்-குட்ஸ் (القدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள். பொதுவாக இதை ‘அமைதியின் நகரம்’ என அழைப்பர்.இன்று வரை யூதர்களுக்கு மாபெரும் புனித நகராக விளங்குகிறது.
அடுத்து நாம் வத்திக்கான் நகரை இன்னொரு பதிவில் சந்திப்போம்