Google has released Street View images of the Higgs particle inside the Large Hadron Collider at CERN labs in Geneva. you can now tour the Hadron Collider at CERN on Google Maps Street View. The imagery includes Street Views of laboratories, control rooms and even of the Hadron Collider itself. you will be the first to virtually walk the Hadron Collider tunnel to see if Street View has coverage of the whole 17 miles.
Here two major Streetviews from CERN Lab
ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (European Organization for Nuclear Research), பரவலாக CERN உலகின் மிகப்பெரும் துகள் இயற்பியல் ஆய்வகத்தை இயக்கும் நோக்குடன் பிராங்கோ-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவின் வடமேற்கு சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓர் பன்னாட்டு நிறுவனமாகும். 1954ஆம் ஆண்டில் 12 ஐரோப்பிய நாடுகளுடன் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது இருபது ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. செர்ன் என்ற சொல்லாட்சி 2400 முழுநேர பணியாளர்களைக் கொண்டுள்ள ஆராய்ச்சி நிறுவனத்தைக் குறிப்பதோடன்றி 608 பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி மையங்களிலும் பணியாற்றும் 113 நாட்டினர்களடங்கிய 7931 அறிவியலாளர்களையும் குறிக்கும். செர்ன் ஆய்வகத்தின் முதன்மையான பங்காக உயராற்றல் இயற்பியல் ஆய்விற்கு தேவையான துகள் முடுக்கிகளையும் பிற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகும். பல பன்னாட்டு கூட்டு முயற்சிகள் இந்த வசதிகளை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. உலகளாவிய வலையின் கருத்துருவாக்கம் இங்கேயே நிகழ்ந்தது. மெய்ரினில் அமைந்துள்ள மிகப்பெரும் கணினி மையம் ஆய்வுத் தரவுகளை அலசி பல ஆராய்ச்சி மையங்களிலும் கிடைக்குமாறு செய்கிறது.