சில நாட்களுக்கு முன் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை பொறித்த கல்வெட்டுகளை உள்ளடக்கி Google Streetview மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. நீங்களும் கீழே அந்த இடங்களை சுற்றி பாருங்கள்
Home
»
Street view
»
9/11 இரட்டை கோபுர தாக்குதல் இடங்களை கூகுளில் சுற்றி பார்க்க
9/11 இரட்டை கோபுர தாக்குதல் இடங்களை கூகுளில் சுற்றி பார்க்க
May 29, 2013 இல் New York நகரின் மூன்று பகுதிகளை உள்ளடக்கி இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்ற இடங்களை அனைவருக்கும் காட்டும் வகையில் தனது streetview இல் அவற்றை இணைத்தது.
Tweet |