Home » » அழகிய ஹவாய் தீவுக்கூட்டங்களில் Street View வில் சுற்றுலா | Google Street view landed in Hawaii islands

Lisianski1.jpgஉலகின் சிறந்த மற்றும் அழகிய தீவுக்கூட்டங்கள் கரீபியன் தீவுகளிலும் ஹவாய் தீவுகளிலும் உள்ளன. இவற்றின் இயற்கை பற்றி BBC, Discovery, NAT Geo இவற்றில் விரிவான விளக்கங்கள் தினமும் இரவில் காணலாம். இப்போது கூகிள் ஸ்ட்ரீட் view அங்கு மக்களே இல்லாத இடத்தில் சென்று சுற்றி பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இவை கடந்த June மாதம் பதிவு செய்யப்பட்டு Wednesday, December 11, 2013 அன்று வெளியிடப்பட்டதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் வண்டுமுருகன் செய்தி அனுப்பி உள்ளார்.

இவை பொதுவாக பொதுமக்களின் வருகைக்கு தடை செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட இடங்கள் ஆகும்.



வழமை போல கணணிக்கல்லூரி தனக்கே உரித்தான Google Street view மூலம் அவற்றை கீழே காண வசதி செய்து உள்ளது. இதுவரை வெளியான Street views களை இங்கே காணலாம்.

விரும்பிய இடங்களை Click செய்து சுற்றி பாருங்கள். நீங்கள்  HTML5 க்கு ஆதரவளிக்கும் Browser ஒன்றை பயன்படுத்தியே இவற்றை காண முடியும். Flash Players க்கான ஆதரவு  இல்லை.

The Pearl and Hermes Atoll (Hawaiian: Holoikauaua), is part of the Northwestern Hawaiian Islands. Named after two English whaleships, the Pearl and the Hermes, that wrecked there in 1822, a few, small, sandy islands exist, contained within a lagoon and surrounded by a coral reef. These islands are devoid of vegetation, except for several species of grasses.

Tern Island is a tiny coral island located in the French Frigate Shoals in the Northwestern Hawaiian Islands. The island provides a breeding habitat to millions of nesting seabirds, threatened Hawaiian Green Sea Turtles, and endangered Hawaiian Monk Seals. It is maintained as a field station in the Hawaiian Islands National Wildlife Refuge by the United States Fish and Wildlife Service.