Home » » Google Doodle (Interactive) சிறப்பித்த Crossword Puzzle இன் நூற்றாண்டு விழா

வழமை போல இது US மக்களின் Doodle தான். அதே போல கணணிக்கல்லூரியில் அதை இங்கேயே விளையாட வழி செய்து தந்துள்ளது. இதுவரை கணணிக்கல்லூரியில் சிறப்பிக்கப்பட்ட Google Doodles தொகுப்பு இங்கே.


இதை உருவாக்கியவர்  Merl Reagle. இவர் உலகின் சிறந்த Puzzle வடிவமைப்பாளர்களின் ஒருவர். ஆனால் இந்த Puzzle மிகவும் இலகுவானது. HTML5 இல் அட்டகாசமாக Google Engineer Tom Tabanao வடிவமைத்துள்ளார்.


இதை கீழே அல்லது இங்கே சென்று நிரப்பி விளையாடுங்கள். விளையாடி முடிந்ததும் உங்கள் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.