Home » , , » கணணிக்கல்லூரிக்கு Android App

புரிய வில்லையா? இப்பொழுது தான் எல்லாவற்றுக்கும் Android App என்று ஆகி விட்டதே. அப்படி என்றால் கணணிக்கல்லூரிக்கும் ஒரு Android App உருவாக்கினால் என்ன? என்ற ஜோசனை வந்தது. உண்மையில் இது தமிழ் பிரபல விமர்சன வலைப்பூ ஒன்றுக்காக உருவாக்கப்பட்டது. அது இன்னும் வெளியாகவில்லை. முன்னோட்டமாக இங்கே வெளியிடுகிறேன்.

நன்மைகள்

இன்றுவரை நீங்கள் Android என்றால் Opera mini அல்லது கூடவே வரும் Android browser மூலம் பார்ப்பீர்கள். அதில் மிக மிக சுமை ஏற்றப்படும். ஏன் என்றால் பல Scripts பின்னணியில் இயங்கும். இதில் அப்படி இல்லை. தகவலும், படங்களும் மட்டுமே.

எதிர்காலதத்தில் வர உள்ளவை.

  1. Embed Street view
  2. Android Widget Enable
  3. Thumbnail preview
  4. Automatic Notification on New post
  5. Contact admin inside
  6. Google Play support with updates
  7. iOS app support.

Download

நீங்கள் இப்போது Android இயங்கு தளத்தில் / Mobile இல் இருந்தால் கீழே உள்ள இணைப்பில் சொடுக்கி தரவிறக்கி நேரடியாக  நிறுவி கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

நீங்களும் என்னவெல்லாம் வர வேண்டும் என, வர கூடாது என, இன்னும் முன்னேற்றம் தேவை என நினைப்பதை இங்கே பகிருங்கள்.

Technical Info

இது முழுக்க முழுக்க Android 13 க்கு அடிப்படியாக கொண்டு Android 18 இல் வடிவமைக்கப்பட்டு Android 19 (Kitkat) க்கு ஏற்றால் போல வடிவமைக்கப்பட்டது. Rss Parser, Web-view ஆகியவை இதன் அடிப்படை ஆகும்.