Home » » தொழிநுட்ப துளிகள் 2013

பெரும்பாலும் இந்த வருடத்தின் இறுதி தொழில்நுட்ப மின்னிதழ் இதாக இருக்கலாம். வழமை போல பல சுவாரசியங்களுடன் இவ்விதழ் வருகிறது.

  • 2014 இல் Drupal இல் இயங்க திட்டம் போட்டு இருந்தோம். இன்று வரை அதற்க்காக பலர் பாடு படுகிறார்கள்.  எவ்வாறாயினும் அதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும்.
  • மின் புத்தகங்கள் பகிர்வது தொடர்பாக அதிக ஆர்வம் உங்களிடையே ஏற்பட்டு உள்ளது. அதனால் விரைவில் வாசகர்களாகிய நீங்களும் பங்கு பற்றி மின் புத்தகங்களை பகிரக்கூடிய வகையில் புதிய தளம் / கணணிக்கல்லூரியின் பகுதியாக ஒரு தளம் திறக்க திட்டம் உள்ளது. இதுவரை காலமும் Mediafire மற்றும்  Google Docs தான் பலருக்கு உதவியது. இவற்றில் அதிகளவு DMCA Complaint தொடர்பாக கருதியே இத்திட்டம்.
  • பதிபவர்களை தரவரிசை படுத்தும் திட்டம் போதிய ஆதரவு இன்மையால் நிறுத்தப்படுகிறது. பிரபல தமிழ் சினிமா விமர்சன தளங்கள் மட்டுமே இதில் இணைந்து உள்ளன. எவ்வாறாயினும் நீங்கள் தொடர்ந்து உங்கள் தளங்களுக்கு Analytic சேவையை பயன்படுத்தலாம்.

Joke

Images