
Google, Computer language தொடர்பாக கற்க இணைய பல்கலைக்கழகத்தை இப்பொது திறந்தாலும், இணையத்தில் ஏற்கனவே இவை அறிமுகமாகி விட்டன.
அமெரிக்காவில் உள்ள ஹவார்ட் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களே இவ்வசதியை வழங்குகின்றன. மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட இக்கற்கைகள் video, eBook க்கும் மேலாக Virtual Lab வசதியையும் தருகின்றன. கணணி, Chemistry, Maths, Physics, Business, Engineering என ஏராளமான கற்கைகள்.. இவை தொடர்பாக பகிரப்பட்ட Twitter இணைப்புக்கள் இதோ; விரும்பியதில் தொடருங்கள் .....
கணணி மொழி பற்றி அனைவருக்கும் இலவசமாக கற்று தர Google ஆரம்பித்திருக்கும் இணையப்பக்கம் :code.org @codeorg
— பண்ணிப்Power ®♥© (@powerthazan) February 27, 2013
Computer Science இனை இலவசமாக ஆன்லைனில் கற்பிக்கும் அமெரிக்க Stanford University:udacity.com
— பண்ணிப்Power ®♥© (@powerthazan) February 27, 2013
teachingtree.co இதுவும் உயர்மட்ட இலவச இணைய பல்கலைக்கழகம்!
— பண்ணிப்Power ®♥© (@powerthazan) February 27, 2013
இன்னொரு பரந்துபட்ட இணைய பல்கலைக்கழகம்; Harvard University இல் இருந்துCertificate கூட இலவசமாக தருகிறார்கள் edx.org
— பண்ணிப்Power ®♥© (@powerthazan) February 27, 2013