Home » » கிராண்ட் கன்யன் செங்குத்து பள்ளத்தில் சுற்றுலா - Exploring the Grand Canyon on Google Street View


கிராண்ட் கன்யன் அல்லது மாபெரும் பள்ளம் என்பது அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளமாகும். கொலராடோ ஆற்றின் போக்கில் அமைந்துள்ள இது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் இயற்கையாக அமைந்த ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் அண்மையில் Google Street view காட்சிகள் இணைக்கப்பட்டன. முதுகில் சுமந்து செல்லும் Andriod இயங்கு தளத்தில்  இயங்கும் 18 lens கேமரா செங்குத்தான பள்ளத்தாக்கு படமாக்கப்பட்டு உள்ளது. 9,500 அதிகமான  panoramas காட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளது. கால்களால் நடந்து சென்று பலத்த சிரமத்தின் மத்தியில் இவை படமாக்கப்பட்டதாக Google குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2 பில்லியன் ஆண்டுகளில் கொலராடோ ஆறு இப்பள்ளத்தினை உருவாக்கியுள்ளது. 350 கிமீ நீளமுள்ள கிராண்ட் கன்யன் ஒரு மைல் வரை சில இடங்களில் ஆழமுள்ளது.
இதனைப் பார்க்க உலகெங்குமிலிருந்து மக்கள் வருகின்றனர். கொலராடோ ஆற்றில் படகுகளில் பயணித்துக் கொண்டும் இதனைக் கண்டு களிக்கலாம். சிலர் இங்கு நடைப்பயணம் மேற்கொள்வதையும் விரும்புகின்றனர்.



Meteor Crater


Meteor Crater lies at an elevation of about 1,740 m (5,709 ft) above sea level. It is about 1,200 m (4,000 ft) in diameter, some 170 m deep (570 ft), and is surrounded by a rim that rises 45 m (150 ft) above the surrounding plains



Colorado River - Black Bridge


The Colorado River is the principal river of the southwestern United States and northwest Mexico. The 1,450-mile (2,330 km) river drains an expansive, arid watershed that encompasses parts of seven U.S. and two Mexican states.