Home » » Temple Run Oz இலவசமாக அண்ட்ரோய்ட்டில் விளையாடுங்கள்! Download Temple Run Oz for Android Free

Temple Run விளையாட்டுக்கள் பிரபலமானவை. இதன் முதல் இரு பதிப்புகளும் இலவசமாக இருந்தது. இதன் இறுதி பதிப்பு Temple Run OZ 1$ க்கு வழங்கப்படுகிறது. Temple Run விளையாடாதவர்கள் எவருமே இருக்க முடியாது. மிகவும் சுவாரசியமான விளையாட்டு. அண்மையில் வெளியாகிய Oz the Great and Powerful என்ற Hollywood படத்தின் கருவை வைத்து அதை வெளியிட்ட  நிறுவனம் வெளியிட்டது. இதை விளையாட ஆர்வம் உள்ளவர்களுக்காக இப்பதிவு.




இப்போது கணணிக்கல்லூரி அனைத்து கணணிகள், ஸ்மார்ட் போன்கள், ipad,  என அனைத்திலும் Responsive design மூலம் ஒரே மாதிரி தோன்றும் வண்ணம் மாற்றப்பட்டு விட்டது. உங்கள் உலாவியில் பக்கத்தை பார்ப்பதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால் அறிவியுங்கள்.

Disney and Imangi Studios present Temple Run: Oz  a brand-new endless runner inspired by Temple Run 2 and the film Oz the Great and Powerful. Play as Oz and outrun the shrieking flying baboons as you turn, jump and slide your way across the land. Begin your exhilarating adventure now and see how far you can run!

Features:

  1. Stunning environments inspired by the film & explore them all.
  2.  Fly in a hot air balloon & earn even more coins.
  3. Explore different locations in Oz Γ follow sign posts!
  4. The environment changes as you run &  test your reflexes.
  5.  Compete in weekly challenges & beat your friends!
  6. Don't forget to see Oz the Great and Powerful in theaters - check local listings for showtimes!


Required Android O/S : 2.2+
Home: Google Play 

Free Download: Here - Cloud

 நேரடியாக Smart phone இல்  தரவிறக்கிய பின்னர் நிறுவும் முறை தேவைப்பட்டாது என்று நினைக்கிறேன் . வழமையான Android Game நிறுவுவது போல நிறுவி விளையாடுங்கள்.

Temple Run: Oz - Universal - HD Gameplay Trailer

 


சராசரியாக கணணிக்கல்லூரி வாசகர்களில் 40% மானவர்கள் Android இயங்கு தளம் மூலம் இயங்கும் Smartphone மூலம் வருகிறார்கள். Desktop பாவனை குறைந்துள்ளது. எனவே Android பாவனையாலர்களுக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணியே இந்த விளையாட்டு.

இதற்கு முதல் கணணிக்கான Subway Surfers விளையாட்டை இங்கு பகிர்ந்த போது 1000க்கும் அதிக தடவை பதிவிறக்கியதால் இம்முறையும் ஒரு விளையாட்டு. தொடர்ந்தும் புதிய விளையாட்டுக்கள், Apps பகிர்வேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமானதை கேட்கலாம்.

கவனிக்க: இது  Android க்கான விளையாட்டு - கணனிகளில் விளையாட அல்ல
Thanks to The-Pirate Bay Uploaders