4. Hollwood இல் இரு பிரமாண்ட படங்கள்.
The Croods என்ற பெயரில் முழு நீள அனிமேஷன் படம் வெளியாகி உள்ளது. அதற்கெல்லாம் விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் இல்லாவிட்டாலும் பார்க்க கூடிய அனிமேஷன் நகைச்சுவை படம். (Torrent Download - The Croods - HD)
Oz the Great and Powerful (2013) இப்படமும் Torrent இல் தரவிறக்கத்தில் சாதனை புரிந்துள்ளது. வழக்கமான பாணியில் மாயம் மந்திரம் என அனிமேஷனில் கலக்கிய படம்.
1. The Pirate Bay இன் சோதனை காலம்
முன்பு thepiratebay.se இல் இயங்கிய The piratebay பதிப்புரிமை சார்ந்த பிரச்சனையால் இப்போது ஸ்வீடன் நாட்டில் இருந்த Domain பதிவை , Greenland க்கு மாற்றி விட்டனர். இப்போது நீங்கள் thepiratebay.se க்கு சென்றாலும் thepiratebay.gl க்கு redirect செய்யப்படுவீர்கள்
அதே போல வட கொரியாவிற்ற்கு தமது server களை மாற்றும் நடவடிக்கையை ஆரம்பித்து உள்ளதாக இப்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர், உலகில் அனைத்து நாடுகளிலும் விரட்டப்பட்ட இவர்களை North Korea ஆதரவு வழங்கி அமெரிக்காவுடன் மறைமுகமாக மோதி உள்ளது.
2.Blogger க்கான Template editor இல் மாற்றம்.
Improvements to the Blogger template HTML editor - buzz.blogger.com/2013/04/improv…
— poω∈ℜ ∫π ழ♥ (@powerthazan) April 10, 2013
3.Netherland இன் இயற்கை காட்சிகளுடன் Google Map
4.Curiosity விண்கலத்தை நீங்களும் செவ்வாயில் ஓட்டி பாருங்கள்.
Curiosity இனை கணனியில் செலுத்தி பார்க்கும் அனுபவத்தை நாசா mars.jpl.nasa.gov/explore/learna… மற்றும் mars.jpl.nasa.gov/explore/freedr…இல் வழங்கு கிறதுமற்றும்
— poω∈ℜ ∫π ழ♥ (@powerthazan) April 9, 2013
Nasa சிறுவர்களுக்காக ஏராளமான விளையாட்டுக்களை இலவசமாக வழங்குகிறது jpl.nasa.gov/education/?pag…
— poω∈ℜ ∫π ழ♥ (@powerthazan) April 9, 2013
5. Nobel Prize இணைய பக்கத்தில் சில விஞ்ஞான விளையாட்டுக்கள்
Nobel Prize இணைய தளம் வழங்கும்விஞ்ஞான விளையாட்டுக்கள் nobelprize.org/educational/me…
— poω∈ℜ ∫π ழ♥ (@powerthazan) April 10, 2013
6.Google Map இல் ஒரு 18+
Google முன்பு கழுதையை இடித்து மாட்டி கொண்டது நினைவிருக்கலாம். இம்முறை ஒரு 18+ காட்சியை துரதிஷ்டவசமாக Google street view இல் பதிவு செய்து விட்டது. இப்பதிவு எழுதப்படும் வரை அக்காட்சி நீக்கப்படவில்லை. விரும்பியவர்கள் இங்கே சென்று அதிஸ்டம் இருந்தால் காணுங்கள். இருந்தாலும் ஒரு ஸ்க்ரீன் ஷாட் கீழே, எப்படி எனக்கு மட்டும் இதெல்லாம் கிடைக்கிறது என்று கேட்க கூடாது. ஒரு ஆங்கில வலைப்பூவில் படித்தேன்.