https://www.google.com/settings/u/0/account/inactive இல் சென்று எப்போது எப்படி எவை அழிய வேண்டும் என்று தெரிவு செய்தால் போதும். நீங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு Google லை அணுகாவிட்டால் கணக்கு நிரந்தரமாக அழிக்கப்படும்.
மேலதிக தகவல்கள் : http://googlepublicpolicy.blogspot.com
நீங்கள் இறந்தால் தானாகவே உங்கள் கணக்கை செயல் இழக்க செய்யும் வசதியை Google அறிமுகப்படுத்தி உள்ளது - google.com/settings/u/0/a…
— poω∈ℜ ∫π ழ♥ (@powerthazan) April 11, 2013