
நன்மைகள்
- Facebook இல் பிறந்த தின நினைவூட்டல் SMS முறை இல்லை. எனவே Google மூலம் இலகுவாக reminder கிடைப்பதால் எளிதில் நினைவூட்ட முடிகிறது.
- நண்பனின் பிறந்த தினத்தை நாம் ஏதோ பசுமரத்தாணி போல மனதில் பதிய வைத்து மறக்காமல் வாழ்த்து சொல்வதாக பிறருக்கு மாயையை ஏற்படுத்தலாம்.
முக்கியம்
- இவ் வசதியை பெற நீங்கள் நிச்சயம் Google Calendar SMS Notification வசதியை செயற்படுத்தி இருக்க வேண்டும். மிக இலகுவாக இதை செய்ய இங்கே Google Help இல் உதவி கிடைக்கிறது.
- இவ்வசதி முற்றிலும் இலவசமாகும்.
எப்படி செய்வது?
Facebook நண்பர்களின் பிறந்த தினங்களை எப்படி Google Calandarக்கு மாற்றுவது என்றும் எப்படி SMS notification வசதியை பெறுவது என்றும் கீழே உள்ள படங்களின் பாருங்கள்.
How to Export from Facebook?
- Go to https://www.facebook.com/events/birthdays/
- Select Export Birthdays from the drop-down
- Copy the URL displayed on the Pop-up
How to Import to Google Calendar?
- Open https://www.google.com/calendar
- On the left-sidepane, under Other Calendars; Click the drop-down and Select Add by URL
- Paste the Copied URL
- Set the notification time.