கூகிள் இன்று புதிதாக Kennedy space center இன் ஏவுகணை ஏவு தளத்தில் அதாவது 255 அடி உயரத்தில் எடுக்கப்பட்ட streetview காட்சியை இணைத்துள்ளது. MIB III இல் வந்த இடத்தை போல உள்ளது. Google Street view இல் சில சுவாரசியங்கள் மறைந்து இருக்கின்றன. அவற்றை தேடி பிடித்து தருவதற்கு என்றே பல இணைய பக்கங்களும் உண்டு. இன்று இவ்வாறு சுவாரசியம் மிக்க ஒன்றாக ஒருவர் ஒரு பிணத்தை ஏரியில் தள்ள கொண்டு செல்லும் காட்சி பிரபலமாக பேசப்படுகிறது. இது Satellite view இல் எடுக்கப்பட்ட படம்.
முன்னைய பதிவு ஒன்றில் சொன்ன மற்றுமொரு விவரத்தையும் இப்போது அவர்கள் Blur செய்து விட்டார்கள். .
- ஏரியில் நடக்கும் காட்சியை இங்கே காணுங்கள்.
- Kennedy ஏவு தளம் இங்கே :