அடிக்கடி முகப்புத்தக பக்கம் செல்லாததால் நண்பர்களின் பிறந்த தின நினைவூட்டல்களை பெற முடிவதில்லை - பெரும்பாலும் facebook பிறந்த தின நினைவூட்டல்களை தினமும் அறிவிக்கும். எந்நேரமும் Facebook வசம் வசிக்கும் நண்பன் தினமும் பிறந்த நாள் கொண்டடுபவர்களை எனக்கு நினைவூட்டும் மகேசன் பணியை செய்து வந்தான். திடீர் என்று ஒரு நாள் அவன் கவலையீனத்தால் ஒருவரின் பிறந்த தினம் தவறி விட்டது. அதன் பின் தான் நானே நண்பர்களின் பிறந்த தினங்களை திரட்டும் பணியில் ஈடு பட தொடங்கினேன். ஒவ்வொருவரின் Profile ஆக சென்று திறந்து பார்த்து நேரத்தை வீணாக்காது மிக இலகுவாக பெறும் வழியை உங்களுடன் பகிர்கிறேன்.இப்பதிவு - Facebook API, JSON உடன் தொடர்பு பட்டது.
இதன் தேவை என்ன?
இதன் மூலம் செய்ய கூடியவை என்ன?
செய்ய முடியாதவை என்ன?
- உங்கள் நண்பர்களின் நண்பர்களது விவரங்களை அறிய முடியாது
- உங்கள் நண்பர்கள் தங்கள் விபரங்களை மறைத்து வைத்தாலும் இதில் காண முடியாது.
எப்படி நண்பர்களின் பிறந்த தின பட்டியலை பெறுவது?
- முதலில் https://developers.facebook.com/tools/explorer க்கு செல்லுங்கள் - இப்பகுதியை முதன் முதலாக அணுகும் போது உங்களை Developer ஆக பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்படலாம்
- கீழே உள்ள படங்களை பாருங்கள். ஒவ்வொரு படி முறையாக செல்லுங்கள்.
- இறுதியில் பிறந்த தினத்தை பெற விரும்பினால் me/friends?fields=id,name,birthday என்ற கோரிக்கையை GET இல் பதிவு செய்யுங்கள்
- மேலதிக வசதிகளை + குறி மூலம் பதிவு செய்து பெறலாம்.
இதை என்ன செய்யலாம் ?
- Graph API Explorer இன் விளைவு JSON இல் இருக்கும். JSON தகவல்களை
- Excel க்குஉரியதாகவோ அல்லது HTML க்கு மாற்ற இணையத்தில் பல தளங்கள் உள்ளன.
Graph API moola