எந்த பதிபவரும், mobile வடிவமைப்பு பற்றி கருதுவதே இல்லை. ஆனால் கணணிக்கல்லூரிக்கு வரும் வாசகர்களில் 5:4 என்ற விகிதத்தில் Mobile , அதிலும் Android இல் வருகிறார்கள்.
இவ்வளவு காலமும் நீங்கள் mobile மூலம் வந்திருந்தால் பல widget தோன்றி இருக்காது. இப்போது அனைவர்க்கும் அனைத்தும்..
இவ்வளவு காலமும் கணணிக்கல்லூரி பச்சை, மஞ்சள், நீலம் என color full ஆக காட்சி அளித்தது. அதை விட CSS வெளி இணைப்பில் இருந்து தரவிறங்க நேரம் சென்றதால் புதிதாக வருபவர்களுக்கு அதிகளவில் கணணிக்கல்லூரி விகாரமடைந்து தோன்றிய சந்தர்ப்பங்கள் பதிவாகி உள்ளது.
நீண்ட காலமாக நல்ல Responsive design தேடி கொண்டு இருந்தேன். ஒருவாறாக ஒன்றை கண்டு பிடித்து modify செய்து இறுதியில் அறிமுகப்படுத்தி விட்டேன்.
மேலும் சில மாற்றங்கள்.
- Auto Load More - வெகு குறைவானவர்கள் மட்டும் பயன்படுத்தியதால் நீக்கி விட்டேன்.
- Dom stream record வசதி அறிமுகம்
- Twitter இல் நேரடியாக Summary ஐ பகிர முடியும் (Twitter Card)
இவ்வளவு காலமும் பதிவு திறக்கும் போதே Widget களும் தரவிறங்கியதால் பல சமயங்களில் பதிவு / widget சிதைந்து தோன்றி இருக்கலாம். இனி, அவ்வாறு இல்லாமல், முதலில் பதிவு தரவிறங்கி முடிந்த பிறகே widget தரவிறங்கி உங்கள் நேரத்தை மீதப்படுத்தும்
அதே போல Comment Box பலரும் பயன்படுத்துவே இல்லை. ஒரு சில நல்ல உள்ளங்களுக்காக தான் இன்றும் அது இருக்கின்றது. விரைவில் நீங்கள் comment இட விரும்பினால் மட்டும் Comment Box, load ஆகுமாறு மாற்றப்படும். அதாவது Comment button இனை கிளிக் செய்த பிறகே, Disqus Comment box தோன்றும். நிச்சயம் இதனால், Page load speed பெருமளவு பாதுகாக்கப்படும்.
இன்னும் சொல்ல போனால் இன்னும் முழுமையாக மாற்றி முடியவில்லை. இன்னும் ஒரு சில திருத்தங்கள் இருக்கின்றது.
உங்கள் கருத்துக்களையும். ஆலோசனைகளையும் சொல்லலாம்..
நீங்களும் பதிபவராக இருந்தால் நீங்களும் Responsive பற்றி சிந்திக்கும் நேரம் வந்து விட்டது...