Home » » கூகுளில் ஜப்பானிய நகரங்கள், இயற்கை-செயற்கை பிரமாண்டங்கள் - Japan Wonders in Google Street View !

Google சத்தம் இல்லாமல் பல விடயங்களை செய்து வருகிறது. அண்மையில் ஜப்பான் நகரங்களையும் ஜப்பானின் கலை கலாசார அம்சங்களையும்  இயற்கை அழகையும் தனது Google Street view இல் இணைத்தது! இது தொடர்பான அறிவிப்பை தமது ஜப்பானிய வலைப்பூவில் பகிர்ந்தார்கள். பெரும்பாலான காட்சிகள் பனிக்காலத்தில் எடுக்கப்பட்டவை. உலகப்போரின் பின்னர் ஜப்பான் கண்ட எழுச்சியின் வடிவத்தை ஜப்பானை அழித்தவர்களே படம்பிடித்தமை ஜப்பானியர்களுக்கு பெருமை தான்!



ஜப்பானை பற்றி விக்கியில் :".......... ஜப்பான் (யப்பான்) ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. டோக்கியோ இதன் தலைநகராகும். ஜப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. ஹொக்கைடோ, ஹொன்ஷூ, ஷிகொக்கு, கியூஷூ ஆகியன ஜப்பானின் முக்கியமான, நான்கு பெரிய தீவுகளாகும்."........
மேலும்........

ஜப்பானின் street view காட்சிகளை கீழே உள்ள இணைப்பை சொடுக்கி காணுங்கள்! வழமையான ஸ்ட்ரீட் view போல மௌஸ் மூலம் சுற்றி பாருங்கள்
1: Goryokaku Tower, Hokkaido, Japan
2: National Park- Japan
3: Ancient Palace
4: Modern Railway station
5: みなとみらい線元町•中華街駅, Kanagawa, 日本
Popup maps தோன்றாவிட்டால் Comment மூலம் அறிய தாருங்கள் !!