Home » » மைசூர் அரண்மனை மற்றும் Gateway of India இப்போது சுற்றி பார்க்க #GoogleStreetview



மைசூர் அரண்மனை, மைசூர் மிருககாட்சி சாலை, இந்தியாவின் நுழைவாயில்  மும்பை, Tomb of Sher Shah Suri,  Lakshmana Temple, Khajuraho India, Konark Sun Temple, Mysore Palace, Mysore Zoo, Rajarani Temple, Udayagiri Cavesஉட்பட ஏராளமான இடங்களை இப்போது கூகிள் ஸ்ட்ரீட் view மூலம் சுற்றி பார்க்க முடியும். கீழே அவற்றின் தொகுப்பை காணுங்கள்.