
தறவிரக்க முகவரி : http://www.screamingbee.com/product/MorphVOXJunior.aspx
மேலே
கொடுத்திருக்கும் முகவரியை click செய்வதன்மூலம் இந்த மென்பொருளை இலவசமாக
தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில்
கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும், உதாரணமாக ஒரு ஆண்
பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்துவிட்டு பேச ஆரம்பித்தால் அது பெண்
பேசுவது போல் இருக்கும். Man , Tiny Folks , Woman என்ற மூன்று விதமான
option இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Tiny Folks என்பது கார்டூன்
கேரக்டர் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் chattingல் பேசுவது பெண்
தான் என்று நினைத்திருப்போம் உண்மையிலே அவர் இது போன்று இருக்கும்
மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக்கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண்
குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும்
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.