இதிலும் உங்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.அதற்கு 4 விதமான விடைகள் இருக்கும்.20 வினாடிக்குள் நீங்கள் சரியான பதிலை தேர்வு செய்யவேண்டும்.
நீங்கள் தேர்வு செய்த விடை சரியானதுதானா உங்களை மீண்டும் கேட்கும்.Yes கொடுங்கள்.
உங்களுக்கான பரிசு தொகை உயர்ந்துகொண்டே செல்லும்.இதிலும் உங்களுக்கு மூன்றுவிதமான சான்ஸ் தருவார்கள்.அதன் மூலமும் சரியான விடையை தேர்வு செய்துகொள்ளலாம்.
விளையாடிப்பாருங்க்ள.பரிசுத்தொகையை வெல்லுங்கள்.வாழ்க வளமுடன்.