Home » » பொதுஅறிவு வளர்ததுகொள்ள(Mega Quiz)

 கற்றது கையளவு - கல்லாதது கடலளவு என்று சொல்லுவார்கள். இந்த Mega Quiz  அந்த வகையில் வருகின்றது.3 எம்.பி. கொள்ளவு கொண்ட இந்த சின்னசாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..

 இதில் General Knowledge மட்டும் உங்களுக்கு கிடைக்கும். இணைய இணைப்பின் மூலம் இதில் உள்ள Getmore Sets கிளிக்செய்ய உங்களுக்கு அதிகஅளவு Question Bank கிடைக்கும. ஒவ்வொன்றாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.எல்லாம் கே.பி.அளவில் வருவதால் பயப்படவேண்டாம். பின்னர் இதில் நீங்கள் தேவைப்படும் தலைபபை தேர்வு செய்து பிளே தரவும்.
ஒவ்வொரு கேள்வியாக வரும். மூன்று விதமான விடைகள் வரும். தேவையானதை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தனியாகவும் குரூப்பாகவும் இதில் உள்ள புதிர்களை கண்டுபிடிக்கலாம்.அறிவு வளரும். பொது அறிவு வளர்வதுடன் மாணவர்களுக்கும் மிகவும் பயன்படும் சாப்ட்வேர் இது.