Home » , » Googleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்

இணைய உலகின் கடவுளாக இருக்கும் கூகுள் தளத்தில் சில நகைசுவை யான

தேடல் முடிவுகளை நாம் பார்க்க போகிறோம் . இந்த தேடல்கள் எல்லாமே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் , கீழே பார்க்க போகும் அனைத்தும்  " I AM FEELING LUCKY " என்பதை அழுத்துங்கள் . அல்லது தேடலின் முதலாவது முடிவுக்கு செல்லுங்கள் 

1. " Google Gravity" என்று டைப் செய்து

I'm Feeling Lucky என்பதை  அழுத்துங்கள்அனைத்து எழுத்துக்களும் மேலே இருந்து கீழே விழுந்து விடும் .

 


 

2.  Google Sphere   என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள் .அனைத்தும் மிதக்கும் .

 

 

3.Google Loco :  என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள் . GOOGLE LOCO என்பது ஒரு ஆட்டம் போடும் .

 

 

4. Annoying Google :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

 

 

 5.Epic Google : என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

 

 

6.Google Gothic:என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

7. Google Pacman : என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

 

8. Who's The Cutest : என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

 

 9. Google Pirate :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

 10. Google Hacker :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

 

 11. Google Rainbow :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

12. Google Reverse or Google Reverse :என்பதை டைப் செய்து  "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.