இப்பொழுது இதனை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்.
2. அதன் பிறகு Design --> Edit HTML செல்லவும்.
கவனிக்க:- இதனை செய்வதற்கு முன்பு Download full template என்பதனை சொடுக்கி ஒரு தற்காப்பிற்காக பலகைகையை சேகரித்து வைத்துக் கொள்ளவும்.
கவனிக்க:- இதனை செய்வதற்கு முன்பு Download full template என்பதனை சொடுக்கி ஒரு தற்காப்பிற்காக பலகைகையை சேகரித்து வைத்துக் கொள்ளவும்.
3. அங்கு சென்று </body> என்பதனை தேடவும். (Ctrl + F அழுத்தி தேடவும்)
4. அதன் பிறகு கீழே உள்ள குறியீடுகளை சேகரித்து </body> என்ற குறியீட்டின் மேல் ஒட்டவும்.
இக்குறியீடு நீல நிறப் பறவைக்காக:-
<b:if cond='data:blog.pageType == "item"'>
<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger-blue.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = "Your Twitter Account Name";
var tweetThisText = " <data:blog.pageTitle/>: <data:blog.url/> ";
tripleflapInit();
</script>
</b:if>
கவனிக்க :- மேலே உள்ள குறியீட்டில் சிகப்பு மையினால் சுட்டிக் காட்டியதில் உங்களது டிவிட்டர் கணக்கின் முகவரியை கொடுங்கள்.
5. ஒட்டிய பிறகு Save template என்பதனை அழுத்தவும் அவ்வளவுதான்.
இந்த நீல நிறப் பறவை பிடிக்கவில்லை என்றால் இந்தபச்சை நிறப் பறவையை பார்க்கவும்:-
இதற்கான குறியீடு:-
<b:if cond='data:blog.pageType == "item"'>
<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger%20-%20green.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = "Your Twitter Account Name";
var tweetThisText = " <data:blog.pageTitle/>: <data:blog.url/> ";
tripleflapInit();
</script>
</b:if>
இதுவும் பிடிக்கவில்லை என்றால் இந்த சிகப்பு நிறப் பறவையை பார்க்கவும்:-
இதற்கான குறியீடு:-
<b:if cond='data:blog.pageType == "item"'>
<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger%20-%20red.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = "Your Twitter Account Name";
var tweetThisText = " <data:blog.pageTitle/>: <data:blog.url/> ";
tripleflapInit();
</script>
</b:if>
கடிசியாக இந்த இளஜ்சிவப்பு நிறம் உங்களுக்கு பிடிக்கும் என எண்ணி.... (முக்கியமாக பெண்களுக்கு!)
இதற்கான குறியீடு :-
<b:if cond='data:blog.pageType == "item"'>
<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger-pink.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = "Your Twitter Account Name";
var tweetThisText = " <data:blog.pageTitle/>: <data:blog.url/> ";
tripleflapInit();
</script>
</b:if>
கவனிக்கவும் நண்பர்களே இது போன்று வெவ்வேறு நிறங்களில் நீங்கள் இணையத்தில் தேடினாலும் கிடைக்காது. இது நான் உங்களுக்கு பயன்படும் என எண்ணி , முயன்று பல வண்ணங்களில் செய்தது. உங்களுக்கு வேறு ஏதாவது நிறங்களில் அல்லது உங்கள் பலகைக்கு ஏற்றவாறு வேண்டும் என்றால் எனது மின் அஞ்சலிலோ அல்லது கீழே உள்ள கருத்துரை பெட்டியிலோ கேளுங்கள் செய்து தருகிறேன்.இதில் ஏதேனும் பிழை இருந்தாலும் கூறவும்.