அது என்னமோ தெரியல... இணையத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் வலைப்பூக்கள் ஆரம்பித்து 3 வருடங்கள் முடிந்து 4'ம் வருடம் இந்த வருடம் தான் ஆரம்பம் ஆகி இருக்கிறது. நானும் அப்படி தான்... தொடர்ந்து தொழில்நுட்பம் பற்றி எழுதியே அலுத்து vஇட்டதால் அவ்வப்போது கொஞ்சம் வித்தியாசமாகவும் எழுதி வாங்கிக்கட்டி கொண்டேன்..
எவ்வளோ நாளைக்கு தான் கூகிள் கிட்டவே இருக்கிறது... அவங்க பிளாக்கர்'ர நம்பி இருக்கிறது'னு எண்ணி தான் இந்த முயற்சி... வழக்கமா எல்லாரும் பிளாக்கர் வெறுத்துடிச்சுனா.... Wordpress பக்கம் போவாங்க... ஆனா.. நாம கொஞ்சம் வித்தியாசாமா முயற்சிக்கலாமே'னு தான் Blogger'ரும் இல்லாம Wordpress சும் இல்லாம வேறு ஒன்னில ஆரம்பிச்சன்...
நான் ஆரம்பிக்க காரணமே சூரியா தம்பி தான்... அவசர படாதிங்க... அசிங்கம் சூரியா இல்ல...
மேலும் வாசிக்க...