Third-person shooters, Serious games வகையை சார்ந்த இவ் விளையாட்டு இணைய உலகில் 6 வருடங்களாக சஞ்சரிக்கிறது.
இதை பற்றி விக்கியில் பார்த்தால் 2006 இல் இதை வெளியிட்டதாக கூறி இருக்கிறார்கள். அப்படியென்றால் இது பழைய game 'மா ? நாங்கெல்லாம் Call of Duty 4, Crysis 3, ஏன் GTA 5 வந்தா கூட சிங்கிள் நைட்'ல விளையாடி முடிப்பவர்கள் அதுவும் Xbox 360 இல் " என்று அலட்டி கொள்பவர்கள் இப்பதிவை தொடர்ந்து வாசிப்பது நல்லதல்ல.
இவ் விளையாட்டை பற்றி -
Single, Multi players என எந்நிலையிலும் விளையாட கூடிய இவ்விளையாட்டுக்கு பின்வரும் அடிப்படை தகவுகள் கணணி கொண்டிருக்க வேண்டும்.- OS: Windows ME, Windows 98, Windows 2000, Windows XP
- CPU: 1.4 GHz Pentium IV or AMD Athlon
- RAM: 256 MB memory
- Hard Drive: 100 MB of hard drive space (DVD only, 4GB required for CD version)
- CD ROM: 24X speed CD-ROM or higher (CD version)
- DVD ROM: 2X speed DVD-ROM or higher (DVD or CD version)
- Video: Direct3D compatible video card w/64MB
- DirectX: 9.0c or higher
- Sound: DirectX compatible sound card or onboard sound
- Input: Keyboard, Mouse
இத்தேவையை அனைவரும் நிச்சயம் கொண்டிருப்பீர்கள்.
இவ் விளையாட்டின் கரு என்ன?
"A Video Game Improves Behavioral Outcomes in Adolescents and Young Adults With Cancer" என்ற வரிகளே போதும். புற்று நோய் கலங்களை RX5-E ("Roxxi") எனும் nanobot மூலம் அழிப்பதாகும்.In Re-Mission, the player controls an RX5-E ("Roxxi") nanobot who is designed to be injected into the human body and fight particular types of cancer and related infections such as non-Hodgkin's lymphoma and leukemia, at a cellular level. The player must also monitor patient health and report any symptoms back to Dr. West (the in-game doctor and project leader). Each of the 20 levels is designed to inform the patient on a variety of treatments, how they function, and the importance of maintaining strict adherence to those treatments. Various "weapons" are used, such as the Chemoblaster, Radiation Gun, and antibiotic rocket.
இந்த விளையாட்டி விளையாடும் போது உங்களுக்கு மூளை இருந்தால் அது அதிக ஆற்றலுடன் சிந்திப்பதாக அவர்களே இங்கு சொல்லி இருக்கிறார்கள். மொத்தம் 20 missions உள்ளடக்கி இவ் விளையாட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்விளையாட்டு,
- இலவசமாக கிடைக்கிறது
- புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
- பெரும்பாலானவர்களின் கணனிகளில் இயங்க கூடியது.
- யெளவன வயதினரை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டது
- 3D வகையை சார்ந்தது.
- வீட்டுக்கே தபாலில் வருகிறது.
நீங்களும் இந்த DVD இனை தபாலில் பெற விரும்பினால், இங்கே re-mission.net இல் சென்று உங்கள் வீட்டு முகவரியை கொடுங்கள். 2 வாரத்தின் உள் உங்கள் கைகளில் கிடைக்கும். நிச்சயம் உங்கள் அயலில் உள்ள சிறுவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவ்விளையாட்டு தொடர்பான கைநூல் இங்கே pdf வடிவில் உள்ளது.
- இது வீட்டிற்கு வரும் இலவச DVD- Updated என்ற பிரபல பதிவின் தொடர்ச்சியாக கொள்ளலாம்.
- இந்த இலவச DVD வழங்கும் செயற்திட்டம் எவ்வளவு காலத்துக்கு தொடரும் என்று தெரியாது.
- உங்களுக்கும் இவ்வாறான செயற்திட்டங்கள் தொடர்பாக தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.