நீங்கள் நிச்சயம் ஒரு வலைபூவையேனும் குறைந்த பட்சம் வைத்து இருப்பீர்கள். நீங்கள் நீண்ட பதிவுகளை உங்கள் உழைப்பை சிந்தி எழுதுவீர்கள். இதை யாரெல்லாம் வாசித்து பயன்பெற்றார்கள் என்று அறிய உங்கள் வலைப்பூ வழங்குனர் ஓரளவு வசதிகளை வழங்கி இருப்பார். எனினும் இது அவ்வளவு பயனுள்ளது அல்ல. அத்துடன் இதன் உண்மைத்தன்மை சந்தேகத்துக்கு உரியது. எனவே தான் நான் இந்த இலவசமாக கிடைக்கும் Google Analytics பக்கம் எமது பார்வையை திருப்ப வேண்டி உள்ளது. எனவே இது தொடர்பான பூரண விளக்கங்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது. அதையே இந்த மின் கை நூல் உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
ஏற்கனவே இந்த தளத்தில் இது தொடர்பாக பூரண விளக்கங்கள் வெளியாகிய நிலையில் அதன் சுருக்கமே இதுவாகும்.
இந்த புத்தகத்தில் எவற்றை பெறலாம்?
- A high-level view of how many individual people have visited your site and how many pages they viewed
- Where your site visitors live and what languages they speak
- How visitors interacted with your website
- The technology the visitors used to access your site
- Other websites that are sending traffic your way
- The most popular pages on your site
- The many different ways people are reaching your site through search engine
இந்த புத்தகத்தை எவ்வாறு தரவிறக்குவது? அல்லது Free-E B00K tab ஊடாகவும் செல்லலாம்.
கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து சில MB அளவுள்ள இந்த புத்தகத்தை தரவிறக்கலாம். நீங்கள் கிளிக் செய்யும் போது இத்தளத்தில் வெளியாகிய அனைத்து புத்தங்களின் பொது பக்கத்திற்கு நீங்கள் அழைத்து செல்லப்படுவீர்கள். அங்கே இரண்டாவதாக உள்ள புத்தகத்தை தரவிர்க்குங்கள். முற்றிலும் இலவசம்.