Home » , , , » இங்கே Olympics Google Doodles Games -தவறவிட்டவர்கள் விளையாடி மகிழுங்கள்

ஒலிம்பிக் நடைபெற்ற காலம் ஒரு இக்கட்டான காலம். பல பரீட்சைகள் நடைபெற்றன. பலரால் கணணி பக்கம் கூட வர முடியவில்லை. இதனால் ஒலிம்பிக் பிவேர் பலரை ஆட்டிபடைக்கவில்லை. நான் கூட அப்படி தான். ஒரு சில காரணங்களால் ஒலிம்பிக் நிகழ்வுகளை தவறவிட்டேன் ஆனால் அனைத்தும் யு ட்டுப் இல் உள்ளது. ஒவ்வொன்றாக பார்த்து முடிக்கலாம். ஆனால் கூகிள் கூட தன் பங்கிற்கு பல HTML5 வித்தைகளை தனது முகப்பில் காட்டியது. முக்கியமாக 4 விளையாட்டுக்கள் மிகவும் சுவாரசியமானவை. அதை தவறவிட்டவர்கள் இங்கே அவற்றை விளையாடி மகிழலாம். இங்கே எப்படி விளையாடுவது என்று கூட ஓரளவு எழுதி இருக்கிறேன்.அது உங்களுக்கு தேவை இல்லை. ஒரே கிளிக் இல் அவர்களே சொல்லி தருகிறார்கள்.

விளையாடி முடிய உங்கள் உயர் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

                                   HURDLES


உதவிக்குறிப்புகள் : 
  • விரைவாக ஓட left arrow மற்றும்  right arrow மாறி மாறி அழுத்துங்க.
  •  space key அழுத்தி   hurdle மேலாக பாயுங்க
  •  play button அழுத்தி விளையாட்ட ஆரம்பியுங்க.
  • முடிந்தளவு விரைவாக ஓடி விளையாட்ட முடியுங்க.


                            BASKET-BALL-2012

உதவிக்குறிப்புகள்:
  •  space-bar அழுத்தி  basketballக்கு விசையை கொடுத்து எறியுங்க
  • உங்க மௌஸ் மூலம் கூட இதை  செய்யலாம் .
  •  space bar விடுத்து பந்தை எறியுங்க
  • அழுத்தும் நேரம் கூடும் போது பந்தில் சேமிக்கப்படும் சக்தி அதிகரித்து அதிக தூரம் எறிய வழி கிடைக்கும் .
  • குறித்த நேரத்தில் அதிக கோல் போடுங்க .

               SLALOM CANOE-2012

உதவிக்குறிப்புகள் :
  •  left மற்றும்  right arrow keys அழுத்தி விரைவாக நீந்துங்க 
  • அது மட்டுமல்லாது திரும்பவும் அதே keys பாவியுங்க
  •  checkpoints ஊடாக மோதாமல் பயணியுங்க
  •  தவளைகளையும் கற்களையும் இடிக்காம போங்க 
  • குறித்த நேரத்தில் விரைவாக நீந்தி முடியுங்க.

                             SOCCER-2012

உதவிக்குறிப்புகள்:
  • எதிரி கோல் அடிப்பதை தடுக்க வேண்டும் 
  •  arrow keys அழுத்தி  low kicksகளை தடுத்து நிறுத்துங்கள் 
  •  space bar அல்லது  up arrow key மூலம் துள்ளி  high kicksகளை tha
  • அனைத்து பந்துகளையும் தடுத்து நிறுத்தி வெல்லுங்கள் விளையாட்டில்