Home » » Google Map உதவியுடன் வானில் பறந்துகொண்டிருக்கும் விமானங்களை எப்படி கண்காணிப்பது?

aircraft-view.jpg
Google மக்களுக்கு புதுமைகளை அள்ளி தந்தவண்ணம் உள்ளது. அதில் புதிய முயற்சியாக இப்போது வானில் பறந்தபடி உள்ள விமானங்களை உங்கள் கணணி உலாவி மூலம் கண்காணிக்கும் வசதியை வழங்கி உள்ளது. நீங்கள் குறித்த விமான இலக்கத்தை வழங்கினால் அந்த விமானம் இருக்கும்   இடத்தை காட்டுகிறது. உங்கள் நாட்டை காட்டினால் வரும் போகும் விமானங்களை காட்டுகிறது. விமானத்தை கிளிக் செய்தால் அதன் வேகம், தரை இறங்க எடுக்கும் நேரம், வானிலை தகவல்களை தருகிறது.


ஒவ்வொரு கணமும் விமானத்தின் நிலை புதுப்பிக்கப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்த எவ்வித மென்பொருட்களும் தேவை இல்லை.

ஒரு உதாரண ரிப்போர்ட்:

QTR030


© KRZYSZTOF KACZALA
  • Airline: Qatar Airways
  • Flight: QR30
  • From: Doha, Doha (DOH)
  • To: Melbourne, Melbourne (MEL)
  • Aircraft: Boeing 777-2DZLR (B77L)
  • Reg: A7-BBD
  • Altitude: 33000 ft (10058 m)
  • Speed: 478 kt (885 km/h, 550 mph)
  • Track: 148°
  • Hex: 06A074
  • Squawk: 0000
  • Pos: 2.4566 / 74.1148
Radar: T-CEN1
நீங்கள் குறித்த விமானத்தை கிளிக் செய்தால் அது வந்த பாதையை கூட பின்தொடர முடிகிறது. முற்றிலும் இலவசமாக கிடைக்கும் இந்த சேவை தொடர்பான நிழல் படங்கள் இதோ:


நீங்களும் இந்த சேவையை கீழே பயன்படுத்தலாம்!























நீங்கள் இதை இங்கே சென்று நேரடியாக காணுங்கள்: http://www.flightradar24.com/