
இவ் விளையாட்டில் பின்வரும் பதிப்புகள் வெளி வந்து விட்டன.

இக்கணணி விளையாட்டின் மூலம் வாகனம் அசைவும் பாதைகளின் அமைப்பு, விசாலம், காட்சி என்பனவெல்லாம் உண்மையானது போன்றே தோற்றம் அளிக்கும். நாம் செலுத்தும் காரின் வேகம் திசை என்பனவெல்லாம் திரையில் காட்சி ஆகி ஊடாடு நிலையை உருவாக்கும்.


இவ் விளையாட்டில் பல இளம் சிறார்கள் மிகவும் தேர்ச்சி பெற்று அதிக புள்ளிகளை மிக வேகமாக பெறுவதை நான் நிறைய அவதானித்து உள்ளேன்.
இவ் விளையாட்டை நிறுவ முதல் உங்கள் கணணி இவ் தகமைகளை கொண்டதா என்று பாருங்கள்.

System Requirement:
- Windows Xp / 7I
- Intel Pendium 4 or higher or equivalent
- Ram 512 MB
- DirectX9
- Video 64MB
இங்கே சில விளையாட்டுக்களும் அவற்றின் தரவிறக்க இணைப்புகளும் உள்ளன. நீங்களும் விளையாடி பாருங்களேன்.
========================================================================

1.NEED FOR SPEED THE RUN
Released: November, 2011
நாடுகளுக்கு ஊடான பயணம் !
Produce site: EA Need4speed
Download: Torrent
=====================================================================
NEED FOR SPEED HOT PURSUIT
Produce site: EA Need4speed
Download: Torrent
Cops are back in Need for Speed in a big way. Get ready for edge-of-your-seat, pursuits in our most connected game ever.
=====================================================================
SHIFT 2 UNLEASHED
Produce site: EA Need4speed
Download: Torrent
delivers more cars and tracks, helmet cam, night racing, deep customization, and competition of Autolog, for the most thrilling racing experience yet.
====================================================
இவற்றை விட பல பழைய பதிப்புகளும் உள்ளன.
1)NEED FOR SPEED: PROSTREE
2)NEED FOR SPEED: UNDERCOVER
3)NEED FOR SPEED SHIFT
4)NEED FOR SPEED WORLD
Produce site: EA Need4speed