Home » » Mass Effect - ஈடு இணையற்ற உலக புகழ்பெற்ற கணணி விளையாட்டு





கணணி உலகில் தினம் தினம் பல விளையாட்டுகள் வெளி வந்தவண்ணம் உள்ளன, அவற்றில் சிறந்ததை இலவசமாக வழங்குவதில் கணணிகல்லூரி முன்னிற்கிறது என்றால் மிகையாகாது. அந்த வகையில் உலக அளவில் மெகா ஹிட் ஆனா வீடியோ விளையாட்டு தான் Mass Effect . 2007 இல் ஆரம்பித்து இரு பாகங்களை கொண்ட இவ் விளையாட்டின் இறுதி பாகம் மார்ச் மாதம் 6ம் திகதி வெளியிடப்பட்ட உள்ளது. உலக அளவில் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இவ் விளையாட்டு பற்றி நாமும் கொஞ்சம் பார்ப்போம்.



 Commander Shepard என்ற பிரதான கதாபாத்திரம் மூலம் கொண்டு நகரும்  இவ்விளையாட்டு  November 20, 2007 அன்று முதன் முதலாகவும் January 26, 2010   அன்று இரண்டாம் பதிப்பாகவும் வெளியிடப்பட்டது. Reapers என அறியப்படும் இயந்திர மனிதர்களிடம் இருந்து இந்த galaxyயை காப்பாற்ற ஆண் அல்லது பெண் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்கள் ஊடாக இவ் விளையாட்டு நகர்கிறது.



கணணி விளையாட்டில் இதுவரைக்கும் இதன் விற்பனையை வேறு எந்த கணணி விளையாட்டாலும் முந்த முடிய இல்லை, முப்பரிமாண காட்சி அமைப்பு, ஒலி நயம் என சகல துறைகளிலும் இவ் விளையாட்டு முன் நிற்கிறது.இக்கணணி விளையாட்டில் தோன்றும் அனைத்து கருவிகளும் மனிதர்களும் நிஜம் போன்று காட்சி அளிக்கிறது.இவிளையாட்டை விளையாட விண்வெளி பயண நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து நிலைகளையும் கொண்டே இவ் விளையாட்டு உருவாக்கப்பட்டு உள்ளது.இதனாலயே இவ் விளையாட்டின் ஊடாடு நிலை (Interactive) தன்மை சிறப்பாக விளையாடுபவருக்கு உணர்த்தப்பட்டுள்ளது.



Masseffectlogo.png
product Site: masseffect.bioware

Torrent Links to Download Games:

Link 1 (verified)