Harry, Ron மற்றும் Hermione ஆகிய பாத்திரங்கள் திரைப்படத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதை போன்றே இக்கணணி விளையாட்டிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கணணி விளையாட்டில் ஈடுபடுவோர் வித்தைகளை, மாயங்களை செய்து அவற்றை நிஜமாகவே அனுபவிக்கும் வாய்ப்பை இக்கணணி விளையாட்டு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. part 1 part 2 என்று இரு பாகங்கள் வெளி வந்துள்ளன.
திரைப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் நிகழ்த்தும் வித்தைகளை நிகழ்த்தக்கூடிய வகையில் இவ்விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சமாகும்.
இதனால் குறித்த திரைப்படத்தை எமக்கு விரும்பிய கோணத்தில் கதாபாத்திரங்களை வைத்து இயங்கக்கூடிய நிலையை இந்த கணணி விளையாட்டை விளையாடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
நிச்சயமாக இக்கணணி விளையாட்டு பிரமிப்பை விளையாட்டில் ஈடுபடுபவருக்கு வழங்கும் என்பதில் இருவேறு கருத்து இருக்க வாய்ப்பு இல்லை.நீங்களும் மாயா மந்திர வித்தை நிகழ்த்தும் அனுபவத்தை இக்கணணி விளையாட்டின் மூலம் பெறலாமே.
Product Site: EA Games
Downloads:
Harry Potter and the Deathly Hallows EBook torrent link
Harry Potter and the Deathly Hallows Video Game Part 2 torrent link
Harry Potter and the Deathly Hallows Video Game Part 1 Torrent
=======================================================================
Be the hero in all-action adventures
- Break in to the high security vaults of Gringotts Wizarding Bank
- Escape Fiendfyre in the Room of Requirement
- Defend Hogwarts against the fearsome Dark Forces
Be a part of the Battle of Hogwarts.
விளையாட்டு அம்சங்கள்
Fight Dark forces – Use your magical skills to defeat Death Eaters, Snatchers and giants intent on destruction
Stunning environments – Experience Hogwarts as you’ve never seen it before
Minimum system requirements
Minimum PC requirements
Hardware:
- Processor: Intel P4 2.4 GHz/equivalent AMD
- Main Memory: 1GB Ram
- Graphics cards: Supports most graphic cards (NVIDIA/ATI/Chipset Intel), except Via chipset
Operating system versions:
- Windows XP with DirectX 9.0c (for Windows XP SP2) /Vista/Windows 7
தொடங்குவதற்கு
- You’ll need a copy of the Harry Potter and the Deathly Hallows™ – Part 2 videogame – this experience will work for all formats.
- Hit the “Launch AR” button above.
- You’ll then be asked whether you’re using a PC or Mac.
- The AR file will then be downloaded to your computer.
- Then simply follow the instructions on your screen to install and run the application.
- Your webcam should start working automatically.
- You’re all set. Simply hold the front cover of your game up to your webcam to reveal Lord Voldemort.
- If you have Part 1 of the game, try holding that up at the same time as Part 2 for an extra surprise. Plus, if you then hold the Part 1 cover up by itself, you can get a special unlock code for the game by hitting the space bar (not available for Nintendo DS).
உங்கள் கருத்துக்கள் எங்கள் பதிவுகளை மேம்படுத்தும்...