
இம் மென்பொருட்களின் சிறப்புகள், நெறியாள்கை மற்றும் இலவசமாக பெறும் வழிகளை இப்பதிவு குறிப்பிடுகிறது.

இன்று மடிக்கணணிகளில் பெரும்பாலும் கைரேகை முறை மூலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரபலம் அடைந்து விட்டன. அதே போல பிரபல நிறுவனங்களில் கதிராளி பாதுகாப்பு முறை மற்றும் முக பாதுகாப்பு முறை தொழிநுட்பங்கள் அறிமுகமாகி விட்டன. தமிழ் திரைப்படங்களில் கூட இவற்றை நாம் காணலாம். ATM திருடன், நாணயம், ரா 1..
இதே போல உங்கள் கணணிகளிலும் அதில் இணைக்கப்பட்டு உள்ள web Camera மூலமாக உள் நுழையும் வசதிகள் உள்ளன என்று அறிவீர்களா? உள் நுழைதல் மட்டும் அல்ல, இன்னும் பல செயற்பாடுகளுக்கு உங்கள் முகத்தை பயன்படுத்தல்லாம்.
சில வேளைகளில் உங்கள் முகம் சிதைந்தாலோ அல்லது விகாரம் அடைந்தாலோ என்ன செய்வது? அவ்வாறான நிலைமைகளில் விசேட ஏற்பாடுகளும் உள்ளன.

இணைய தளத்தில் பல மென்பொருட்கள் இருந்தாலும் நாம் இங்கு இரு மென்பொருட்கள் பற்றி குறிப்பிடுகிறோம். தொழிநுட்ப உலகில் முன்னணியில் இருக்கும் இவற்றில் சில பதிப்புகள் மட்டுபடுத்திய வசதிகளுடன் இலவசமாகவும் கிடைக்கின்றன. அதை விட நாம் இங்கு பூரண மென்பொருளையும் இலவசமாக பெற இணைப்புகளை இணைத்துள்ளோம்.
இவற்றின் மூலம் கணனியில் உள் நுழைதல் மட்டும் அல்ல இன்னும் பல செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
- Windows login
- Password manager for Firefox user
- Anti-spoofing Check
- Hijackers Tracking
- Track your face evolution: உணர்வு பூர்வமான முக பாவனைகளை வேறு பிரித்து கொள்ளுதல்
- Automatic login to websites secured by facial recognition: இதன் மூலம் அனைத்து இணைய பக்கங்களில் உங்கள் முகம் மூலம் Log in செய்யலாம்
- Continuous security – lock the desktop automatically when you walk away
- நிகழ் நேர கண்காணிப்பு: நீங்கள் கணணியை விட்டு விலகி சென்ற உடன் கணணி சுயமாக பூட்டப்படும்.

தரவிறக்கம் மற்றும் ஏனைய விடையங்கள்:
==============================================
Keylemon
Product Site: keylemon.com

GOLD version Free Download Links to Keylemon:
========================================================================
Product site: sensiblevision.com
Trial: sensiblevision
FastAccess Pro Free Download Links
========================================================================System requirements

Operating systems
- Windows XP Sp2/Sp3
- Windows Vista
- Windows 7
- Pentium 500 MHz (Recommended: Pentium 1GHz or greater)
- 100 MB RAM (Recommended: 128 MB RAM or greater)
- 25 MB hard drive space
- USB webcam or integrated webcam (laptop)
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன